சென்னை: தமிழ்நாட்டில் 10 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது. வேலூர் 106 டிகிரி, திருச்சி, மதுரை விமான நிலையம் தலா 105 டிகிரி, ஈரோடு, திருத்தணி, கரூர் பரமத்தியில் தலா 104 டிகிரி, மீனம்பாக்கம் சேலம் தலா 103 டிகிரி, நுங்கம்பாக்கம் 102 டிகிரி, பாளையங்கோட்டை 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் 10 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது
0