சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, கோவை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரத்தில் மலைக்கு வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
0
previous post