சென்னை: தமிழ்நாட்டில் ஜூன் 8ம் தேதி வரை 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஜூன் 4 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். சென்னையில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழைக்கு பெய்யக்கூடும்.