கோவை: பொள்ளாச்சி அருகே கத்திக்குத்தில் காயம் அடைந்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். வடுகபாளையம் பகுதியில் பெற்றோர் வேலைக்கு சென்றிருந்தபோது, வீட்டில் தனியாக இருந்துள்ளார். கத்திக்குத்து காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த அஸ்விதா, அரசு மருத்துவமனை கொண்டு சென்றபோது பலியானார்.
பொள்ளாச்சி அருகே கத்திக்குத்தில் காயம் அடைந்த கல்லூரி மாணவி உயிரிழப்பு!!
0