மதுரை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை தல்லாகுளம், திருப்பூர் மாவட்டம் மூலனூரில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சுருளக்கோடு, நிலக்கோட்டை, முள்ளங்கினாவிளை, மதுரை தெற்கில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது. பெருஞ்சாணி அணை, நாமக்கல், திருபுவனம், புத்தன் அணை, மேட்டுப்பட்டி, மதுரை வடக்கில் தலா 4செ.மீ. மழை பெய்துள்ளது.