முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு லோக் ஆயுக்தா கூட்டம் தலைமைச்செயலகத்தில் நடந்தது. காலியாக உள்ள நீதித்துறை உறுப்பினரை தேர்வு செய்வது பற்றிய குழுவை அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. பேரவை தலைவர் அப்பாவு, லோக் ஆயுக்தா தலைவர், மனித வள மேலாண்மைத்துறை செயலாளர் பங்கேற்றனர்.