0
திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு கிருஷ்ணா நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை விநாடிக்கு நீர்வரத்து 50 கனஅடியாக இருந்தநிலையில் 130 கனஅடியாக உயர்ந்துள்ளது. ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு நீர்திறப்பு 2,500 கனஅடியாக உள்ளது.