சென்னை: திமுக உறுப்பினர் சேர்க்கைக்கான ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை நாளை முதல்வர் தொடங்கி வைக்கிறார். திமுக அரசின் 4 ஆண்டுகால நலத்திட்டங்களை விளக்குவதோடு, ஒன்றிய அரசு தமிழர்களை வஞ்சிப்பதை தமிழக மக்களுக்கு வீடு வீடாக சென்று எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை நாளை தொடங்கிவைக்கிறார் முதல்வர்
0