Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் 2024-25ம் கல்வி ஆண்டில் 9 பொறியியல் கல்லூரிகள் மூடல்!!

சென்னை : தமிழ்நாட்டில் 2024-25ம் கல்வி ஆண்டில் 9 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

போதுமான மாணவர் சேர்க்கை இல்லாதது, உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் அனுமதி வழங்கப்படாத நிலையில், கல்லூரிகள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.