சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. புதிய தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக தகவல். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
0