Home/செய்திகள்/தமிழ்நாடு - கேரள எல்லையில் கனமழை: மரம் விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
தமிழ்நாடு - கேரள எல்லையில் கனமழை: மரம் விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
03:56 PM May 29, 2025 IST
Share
குமுளி: தமிழ்நாடு - கேரள எல்லையான குமுளியில் சூறைகாற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழை பேருந்து, லாரி மீது வேருடன் மரம் சாய்ந்தது. லாரி மீது மரம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்