‘செல்போனில் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டால் நம்முடைய கட்சியில் பாதி பேர் வணக்கம் கூட சொல்வதில்லை. நயினார் பேசுறேன்னு சொன்னா, நைனாவான்னு கேக்குறாங்க. :- தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்
அமெரிக்கர்களுக்கு அவர்களின் சுதந்திரத்தை திரும்ப வழங்குவதற்காக அமெரிக்கா கட்சி என்னும் புதிய அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறேன். :- தொழிலதிபர் எலான் மஸ்க்
சொல்லிட்டாங்க…
0