சென்னை: விஐபி, விவிஐபிக்கள் ஆஜராகும் வழக்குகளில் குறிப்பிட்ட எண்ணிகையிலான வழக்கறிஞர் ஆஜராக விதிகளை வகுக்கக் கோரியும். நீதிமன்ற பணிகள், நீதிபதியின் பணி ஆகியவை பாதிக்கப்படுவதுடன் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் பதிலளிக்க அவகாசம் வழங்கி வழக்கை நவ.11க்கு ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது.