சென்னை: தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கு உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி அதிகாரிகள் நியமனம். தொகுதிக்கு 3 அதிகாரிகள் வீதம் 700க்கும் மேற்பட்டோர் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளாக நியமனம். தேர்தல் ஆணைய உத்தரவுப்படி விவரங்களை அரசிதழில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கு உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்
0