தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் டெஸ்லா நிறுவனம் மின்சார கார் தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் மின்சார கார்கள் விற்பனையில் உலக அளவில் முன்னணியில் உள்ளது. இந்தியாவில் மின்சார கார் சந்தையை பிடிக்க மும்பையில் தனது முதல் ஷோரூமை டெஸ்லா நிறுவனம் திறக்கப்படஉள்ளது.
தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் டெஸ்லா நிறுவனம் மின்சார கார் தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக தகவல்
0