டெல்லி: நாகைக்கு தென்கிழக்கே 880 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு
மண்டலம் மையம் கொண்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு நாளை, நாளை மறுநாள் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 980 கி.மீ., சென்னைக்கு தென்கிழக்கே 1050 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு 2 நாட்கள் ரெட் அலர்ட்; இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
0