Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Leader
search-icon-img
Advertisement

சென்னையில் தமிழிசை கைது

சென்னை: சென்னையில் போலீசாரின் தடையை மீறி மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்தை நடத்திய தமிழிசை கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை எம்ஜிஆர் நகரில் மக்களை சந்தித்து மும்மொழிக்கு ஆதரவாக கையெழுத்து பெற்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.