சென்னை: முதலமைச்சர் 27ம் தேதி அமெரிக்கா செல்வதையொட்டி அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் குறித்து இன்று (22.08.2024) மாலை அறிவிப்பு வெளிவருகிறது. மூத்த அமைச்சர் ஒருவர் மற்றும் வேறு இரண்டு அமைச்சர்களின் பதவி பறிக்கப்படுகிறது. மூன்று புதியவர்கள் அமைச்சராக வாய்ப்பு உள்ளது. இலாக்கா மாற்றமும் பெரிய அளவில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.