சென்னை : கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த அவகாசம் வழங்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. கால அவகாசம் கோரும் விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலிக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுவரை கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழில் பெயர் பலகை வைக்க அவகாசம் கோரி வழக்கு
0