பெங்களூரு: கர்நாடகா சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எணகும்பா கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட நடுகல் கல்வெட்டு 116 செ.மீ. உயரம், 83 செ.மீ. நீளம் கொண்டுள்ளது. 20 வரிகள் கொண்ட தமிழ் கல்வெட்டு 10ம் நூற்றாண்டு எழுத்து அமைவுடன் உள்ளது எனவும் ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் தமிழ் கல்வெட்டு கண்டுபிடிப்பு
0
previous post