சென்னை: தமிழ்நாட்டில் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை அடையாறு நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் திறந்துவைத்தார். புதிதாக கட்டப்பட்டுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டில் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
0