சென்னை: தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 25-ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. பராமரிப்பு உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் முடிக்கப்பட்டு பள்ளிகள் இன்று திறக்கடுகின்றன. இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் முதல் நாளில் மாணவர்களை வரவேற்க தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன
0