98
சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட 67% கூடுதலாக பெய்துள்ளது. ஜூன் 1 முதல் இன்று காலை வரை வழக்கமாக 103 மி.மீ. மழை பெய்யும் நிலையில் இவ்வாண்டு 171.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.