73
சென்னை: தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார். கள்ளச்சாராயம், போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு தண்டனையை கடுமையாக்கும் வகையில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.