சென்னை: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டம் குளித்தலை மற்றும் சுற்று வட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கோட்டமேடு, அய்யர்மலை, சத்தியமங்கலம், மணத்தட்டை, ராஜேந்திரம், மருதூர்பரளி, கருங்கப்பள்ளி, லாலாபேட்டை, மாயனூர், கிருஷ்ணராயபுரம், தோகைமலை, நச்சலூர், நங்கவரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.