சென்னை: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வு இல்லை என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை. தமிழ்நாட்டில் அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும். தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயரும் என்று வெளியான செய்திக்கு அமைச்சர் சிவசங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்புகளுக்கு கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்
0