0
சென்னை: மதவாத சக்திகளுக்கு தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் இடமளிக்க மாட்டார்கள் என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார். பெரியார், அண்ணாவை அவமதிப்பது தமிழ்நாட்டை அவமதிப்பது போன்றது.