Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தாம்பரம் - கடற்கரை செல்லும் மின்சார ரயில் தாமதம்

சென்னை: தாம்பரம் - கடற்கரை செல்லும் மின்சார ரயில் தாமதம் காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் காத்திருந்தனர். அலுவலகம் செல்லும் நேரத்தில் ரயில் 15 நிமிடமாக தாமதத்தால் ரயில் நிலையங்கள் பயணிகள் தவித்து வருகின்றனர்.