0
சென்னை: தாம்பரம் அருகே லிஃப்ட்-காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து வடமாநில தொழிலாளரின் 2 வயது குழந்தை பிலால்ஷேக் உயிரிழந்தார். நேற்று பிற்பகல் குழந்தையைக் காணவில்லை என தேடிவந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.