பெங்களூரு: தக் லைஃப் தொடர்பான நீதிமன்ற உத்தரவை அனைவரும் மதிக்க வேண்டும் என கர்நாடக துணை முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார். யாரும் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது என்று டி.கே.சிவகுமார் எச்சரிக்கை விடுத்தார். கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியிட தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்திருந்தது.
தக் லைஃப் தொடர்பான நீதிமன்ற உத்தரவை அனைவரும் மதிக்க வேண்டும்: கர்நாடக துணை முதல்வர் கருத்து
0