ஆக்ரா: காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் நின்றாலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்ந்து நீடிக்கிறது. இந்நிலையில் உலக அதிசயங்களில் ஒன்றான உலக புகழ் பெற்ற தாஜ்மஹாலில் டிரோன் எதிர்ப்பு பாதுகாப்பு கவசம் பொருத்தப்பட்டுள்ளது. தாஜ்மஹாலை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் டிரோன் எதிர்ப்பு பாதுகாப்பு கவசம் பொருத்தப்பட்டுள்ளது. இது சுமார் 7 8 கிமீ தொலைவில் வரும் டிரோன்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை பெற்றது.
தாஜ்மஹாலில் டிரோன் எதிர்ப்பு பாதுகாப்பு கவசம்
0