130
பிரிட்ஜ்டவுன்: டி20 உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியுடன் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா இன்று மோதுகிறது. மேற்கிந்திய தீவுகளின் பிரிட்ஜ்டவுனில் நடக்கும் போட்டி இந்திய நேரப்படி இன்றிரவு 10.30க்கு தொடங்குகிறது.