பெங்களூரு: காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டால் அதை மதிப்போம் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். தண்ணீர் திறந்துவிட ஆணையம் உத்தரவு பிறப்பித்தால் அதை மதிப்போம். கர்நாடக மாநில குடிநீர் தேவைக்கு போக மீதமுள்ள நீரை கட்டாயம் தமிழ்நாட்டுக்கு திறந்துவிடுவோம். கர்நாடக மாநிலத்திடம் போதுமான அளவு தண்ணீர் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.