0
சிரியா: சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸில் தேவாலயத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடந்துள்ளது. தற்கொலைப் படை தாக்குதலில் 20 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.