உளுத்தம் பருப்பு – 1 கப்,
அரிசி – ½ கப்,
வெல்லம் – 1½ கப்,
உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை:
உளுந்து, அரிசி இரண்டையும் 1 மணி நேரம் ஊறவைத்து, பின் சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். அரைத்த மாவை முறுக்கு அச்சில் போட்டு காய்ந்த
ச்எண்ணெயில் பிழிந்து இருபுறமும் வெந்ததும் எடுத்து ஆற வைக்கவும். வெல்லத்தை பொடி செய்து சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி அதை ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, பாகு உருட்டும் பதத்தில் காய்ச்சவும். அதை ெபாரித்து வைத்துள்ள முறுக்கு மேல் ஊற்றி கிளறவும். இது 1 வாரம் வரை கெடாமல் இருக்கும்.