மதுரை : மதுரை: 100 நாள் வேலைத்திட்டத்தில் மோசடி செய்ததாக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கனிச்செல்வி மற்றும் ஆண்டிபட்டி ஊராட்சி செயலர் செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 100 நாள் வேலைத்திட்ட செயலியின் மூலம் ஒரே புகைப்படத்தை பயன்படுத்தி முறைகேடு செய்ததாக புகார் கூறப்படுகிறது. வேலைக்கு வராதோரின் புகைப்படங்களை செயலியில் பதிவேற்றி மோசடி என பொதுமக்கள் புகார் அளித்தனர்.
100 நாள் வேலை மோசடி-அதிகாரிகள் சஸ்பெண்ட்
0