டெல்லி: கர்நாடக அணைகளில் திறந்துவிடப்பட்ட உபரிநீரை செப்டம்பர் மாதத்துக்கான கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதிக மழைப் பொழிவால் கிடைத்த உபரிநீர்தான் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்று வரும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் வலிவுறுத்தப்பட்டுள்ளது.