சென்னை: தூக்கு தண்டனை குற்றவாளியின் கருணை மனு மீது 2 வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. 2 வாரத்தில் முடிவு எடுக்க ஜனாதிபதியிடம் வேண்டுகோள் வைக்க அவரது செயலாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பல்வந்தின் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் நீண்டகாலம் தாமதமானதால் தண்டனை ரத்துசெய்யக் கோரி மனு அளித்துள்ளார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு 29 ஆண்டகள் கடந்துவிட்டன.
கருணை மனு மீது 2 வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
0