பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. துணைவேந்தர்கள் நியமன சட்டத்துக்கு தடை விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு. தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி, யுஜிசி, ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. துணைவேந்தர் நியமனமத்திற்கு முதல்வருக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாவிற்கு ஐகோர்ட் தடை விதித்திருந்தது.