தஞ்சை: உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும். நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என்பது நமது நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. தமிழுக்கு செம்மொழி என்ற பெருமையை தேடி தந்தவர் கலைஞர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். நாட்டிலேயே முதன்முறையாக சுயமரியாதை திருமணங்களை அங்கீகரித்து சட்டமாக்கியது தமிழ்நாடுதான். 1967 க்கு முன் சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லாது, அண்ணா ஆட்சிக்கு வந்தப் பிறகு சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லும் என தீர்மானம் நிறைவேற்றினார்.
உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
0