டெல்லி: டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் பி.ஆர்.எஸ். நிர்வாகி கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ நேர்மையாக விசாரணை நடத்துகிறதா?, வழக்கில் தொடர்புடையவர்களில் சிலரை மட்டும் குற்றவாளிகளாக்கிவிட்டு மற்றவர்களை அரசு தரப்பு சாட்சியாக சேர்ப்பது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
பி.ஆர்.எஸ். கட்சி நிர்வாகி கவிதாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்
previous post