சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பூமிக்கு திரும்புவார் என நாசா மற்றும் போயிங் நிறுவன அதிகாரிகள் அறிவித்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் செப்டம்பர் 24ல் விண்ணில் செலுத்தப்படும். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் டிராகன் விண்கலம் பூமிக்கு திரும்பும்போது சுனிதா மற்றும் வில்மோர் இருவரும் அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.