சென்னை: சூரியன் நிரந்தரமானது, அதேபோன்று திமுகவும் நிரந்தரமானது. தடம் மாறாத கொள்கையை கொண்டுள்ளதால் எந்த கோமாளி கூட்டத்தாலும் நம்மை வெல்ல முடியவில்லை. இனியும் வெல்ல முடியாது என்று திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிரான அலையை விட ஆதரவான அலைதான் அதிகம் வீசுகிறது. திமுக கூட்டணி என்பது தடம் மாறாத கொள்கை கூட்டம்.
சூரியன் நிரந்தரமானது, அதேபோன்று திமுகவும் நிரந்தரமானது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
0