திருப்பதி: சூலூர்பேட்டை செங்கலம்மா பரமேஸ்வரி கோயிலில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் சிறப்பு பூஜை மேற்கொள்ளவுள்ளார். பிஎஸ்எல்விசி 57 ராக்கெட் மாதிரியை சிறப்பு பூஜையில் வைத்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் வழிபாடு செய்தார். ஆதித்யா 15லட்சம் கி.மீ.தொலைவில் லாங்ரேஜியன் பாயின்ட்1 சுற்றுவட்டப்பாதையில் செலுத்தப்படும் என்று சோம்நாத் தெரிவித்துள்ளார்.