கோவை: சூலூர் அருகே மாரிசெல்வம், விக்னேஷ் ஆகியோரை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 26ல் கம்பெனிக்கு வேலை சென்ற விக்னேஷ், மாரிசெல்வத்தை சஞ்சய் மற்றும் அவரது நண்பர்கள் வெட்டியுள்ளனர். வழக்கில் சஞ்சய் கண்ணன் (21), சந்தனகுமார் (19) மற்றும் சிறார் ஒருவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.