டெல்லி: தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். வரும் ஆண்டுகளில் 2 கோடி வீடுகளை கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்ட ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. ஊரக வீட்டு வசதி திட்டத்துக்கு கடந்தாண்டு ஒதுக்கிய ரூ.32,000 கோடியை ரூ.54,270 கோடியாக உயர்த்த திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.
வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை
105