ஹைத்ரபாத்திலிருந்து சூளகிரி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு கண்டெய்னர் லாரியில் பிளாஸ்டிக் ஷேர்கள் கொண்டுவரப்பட்ட நிலையில், சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அடுத்த சப்படி என்னுமிடத்தில் சாலையோரமாக கண்டெய்னர் லாரி நிறுத்தியபோது, திடீரென கண்டெய்னர் லாரியில் தீப்பிடித்தது. லாரியில் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதால் மேலும் பரவிய தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்
ஓசூர் அடுத்த சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையோரமாக நிறுத்தி வைத்திருந்த கண்டெய்னர் லாரியில் திடீர் தீ#DinakaranNews https://t.co/Z8dfboaK9x pic.twitter.com/BaZhaeAHkp
— Dinakaran (@DinakaranNews) August 21, 2024