0
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே சென்னைக்கு குடிநீர் செல்லும் ராட்சத குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டதால் 50 அடி உயரத்திற்கு பீய்ச்சி அடிக்கும் தண்ணீர். விக்கிரவாண்டி கும்பகோணம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.