சூடான்: சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை வெளியேற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமரத் மற்றும் இந்திய தூதரகம் அமைந்துள்ள பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சண்டை நடைபெற்று வருகிறது. சூடான் துறைமுகத்துக்கு செல்ல பேருந்துகள் கிடைக்கவில்லை என இந்தியர்கள் கூறுகின்றனர்.