0
சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில் 9 பெட்டிகளுடன் இயங்கிய மின்சார ரயில்கள் இனி 12 பெட்டிகளுடன் இயக்கப்படும். புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் 12 பெட்டிகளுடன் கூடிய ரயில்களாக மாற்றப்பட்டுள்ளது.